News January 16, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 23, 2026

பெண் குழந்தை சாதனையாளர்களுக்கு பாராட்டு

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டணியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தை சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் இன்று (ஜன.22) வழங்கினார். தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறவும் மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News January 22, 2026

மின்னணு வாக்குபதிவு செயல்முறை விளக்கம் – ஆர்.டி.ஓ நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதனை இன்று கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முருகன் இன்று (ஜன.22) நேரில் பார்வையிட்டார்

News January 22, 2026

கள்ளக்குறிச்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!