News January 16, 2026

தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 29, 2026

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

தஞ்சை: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 29, 2026

தஞ்சை: மனைவியை கொளுத்த முயன்ற கணவனுக்கு தர்மஅடி

image

கபிஸ்தலம் கீழவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், பிரிந்து வாழும் அவரது மனைவி வினோதினி மீது சந்தேகம் ஏற்பட்டதால், பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!