News January 16, 2026
தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News February 1, 2026
தி.மலை: நடிப்பு போட்ட கில்லாடி பாட்டி; ரூ.85,000 நாமம்!

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே வடமாநில மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்து தண்ணீர் கேட்பதுபோல நடித்து ரூ.85,000த்தை திருடி சென்றுள்ளார். பால்சிங் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்த அந்த கில்லாடி மூதாட்டி இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். CCTV காட்சிகளை கொண்டு எந்த மூதாட்டியை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News February 1, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.31) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.