News January 16, 2026

ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 20, 2026

ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

ராணிப்பேட்டையில் அதிர்ச்சி; அடுத்தடுத்து திருட்டு!

image

ராணிப்பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பல்வேறு கடைகள் உள்ளன. இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் தங்களுடைய கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் வீட்டுக்கு சென்று விட்டனர். காலை கடைகளை திறக்க வந்தபோது, அடுத்தடுத்து 4 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் திருட முயன்றதும் தெரிய வந்தது.

News February 20, 2026

ராணிப்பேட்டைக்கு வந்தது சூப்பர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், (பழைய BSNL அலுவலக வளாகம்) இன்று (பிப். 20) காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பி.இ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் துறையில் வேலை கிடைத்தால் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விவரங்களுக்கு: 04172-291400 தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!