News January 16, 2026

உலகில் அதிக Government லீவு இருக்கும் நாடு எது தெரியுமா?

image

புது வருடம் பிறந்தாலே, இந்த ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை உள்ளது என பார்ப்பவர்கள்தான் அதிகம். உலகில் எந்த நாட்டில் அதிக அரசு விடுமுறைகள் உள்ளது என உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து, இந்த லிஸ்ட்டில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது, இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க. உங்க ஆபிசில் வருஷம் எத்தனை லீவு தராங்க?

Similar News

News February 14, 2026

காஞ்சிபுரம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

வேண்டாம் என்பவர்களையும் காதலிக்க வைக்கும் படங்கள்!

image

மதம் கிடையாது மனம் மட்டுமே. உடல் கிடையாது உணர்வு மட்டுமே. ஏதும் மருந்துகள் கிடையாது, எந்தன் ஏக்கம் மட்டுமே என்று நீ மட்டுமே, உனக்கு நான் மட்டுமே என்பதில் தான் காதல் துவங்குகிறது. அந்த காதலை கலைநயத்துடன், திரையில் நம்மை ரசிக்க வைத்த சில தமிழ் படங்களை மேலே வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களின் இதயத்தை கரையவைக்கும் படத்தை கமெண்ட் பண்ணுங்க.

News February 14, 2026

விமல் பட பாணியை ஃபாலோ செய்கிறதா திமுக?

image

‘கலகலப்பு’ பட பாணியில் பெண்கள் வாக்கு அதிகமாக இருந்தால் நீங்கள்தான் வெற்றியடைவீர்கள் என்ற ஃபார்முலாவே ₹5,000 தொகையில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, TN-ல் 2.77 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது ஆண் வாக்காளர்களை (2.66 கோடி) காட்டிலும் அதிகம். எனவே, இதுவும் திமுகவின் கணக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!