News May 6, 2024
தேர்தலுக்காக விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல, தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார். தேர்தல் நடைபெறும்போதெல்லாம் இத்தகைய நாடகத்தை பாஜக அரங்கேற்றிவருவதாகக் கூறிய அவர், இந்த தாக்குதலில் எந்த உண்மையும் இல்லை என்றார்.
Similar News
News March 25, 2026
காபி ஷாப்பில் வேலை பார்த்தேன்: கயாது லோஹர்

சாதனையாளர்கள் பலரின் ஆரம்ப கால வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கும். அந்த வகையில் தனது சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கை குறித்து நடிகை கயாது லோஹர் பேசியது கவனம் பெற்றுள்ளது. சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஸ்டார்பக்ஸ், துணிக்கடைகளில் வேலை பார்த்ததாக கூறியுள்ளார். லேப்டாப் கூட சரியாக பயன்படுத்த தெரியாத நிலையில், பல போராட்டங்களுக்கு பிறகே நடிகையாக ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் – த்ரிஷா.. வீடியோ வெளியானது EXPLAIN

‘எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள வச்சுக்கய்யா’ என்று விஜய் – த்ரிஷா பற்றி சமுத்திரக்கனி நண்பர்களுடன் பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோ தனக்கு தெரிந்தேதான் எடுக்கப்பட்டது என சமுத்திரக்கனி கூறியுள்ளார். இவ்வாறு பேசியதற்காக தான் வருத்தப்படவில்லை, மனதில் உள்ளதை தான் பேசினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அக்கறையோடு சொன்ன விசயம் தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.