News January 16, 2026
பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற கோயில்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. அதில் வாலிகண்டபுரத்தில் 2500 ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரன் கோயில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில், எஸ்.ஆடுதுறையில் குற்றம் பொருந்தவர் கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களாகும். மேலும் இங்கு செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் மதுரகாளியம்மன் கோயிலும் அமைந்துள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News January 24, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களுக்கு அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் (ம) சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஜன.28 பெரம்பலூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; ஜன.29 வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 24, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.23) இரவு 10 முதல் இன்று (ஜன.24) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.