News January 16, 2026

விழுப்புரத்தில் பாஜக பெண் நிர்வாகிக்கு பளார்!

image

திண்டிவனத்தில் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, திண்டிவனம் தொகுதி அமைப்பாளர் சந்திரலேகா எழுந்து, செயற்குழு உறுப்பினர் ராதிகா தன்னை தரக்குறைவாக பேசியதாக முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, அவரை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

Similar News

News February 5, 2026

விழுப்புரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

விழுப்புரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nila<<>>m என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

விக்கிரவாண்டி அருகே துணிகரத் திருட்டு!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா, பழைய மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. ஹோட்டல் மாஸ்டராக வேலை செய்யும் இவர், கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. இது குறித்து அவர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!