News January 16, 2026
சிவகங்கை: வெள்ளியில் தயரான பொங்கல் பானை

தேவகோட்டையில் முருகானந்தம் என்பவர் தங்க நகை, வெள்ளி பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளி மூலம் சிறிய அளவிலான கலை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அவரது மகளுக்கு பரிசளிக்கும் நோக்கில் 12 கிராம் வெள்ளியில் பொங்கல் பானை, கரண்டி, கரும்பு, விறகுகள் தயாரித்து வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News February 7, 2026
உயர்கல்வி பயில இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலா ளர்களின், உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இணையதளம் வாயிலாக https://application.tnbocw.com பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 8001858687 இந்த எண் மூலம் தொடர்பு கொண்ட தகவலை அறியலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
சிவகங்கை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 7, 2026
சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <


