News January 16, 2026

ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

image

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 5, 2026

ராம்நாடு : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

image

இராமநாதபுரம் மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 5, 2026

ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

error: Content is protected !!