News January 15, 2026
சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட (PRM) பயணிகளின் வசதிக்காகச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலில் இதற்கான பிரத்யேக பார்க்கிங் பாஸைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் வழக்கமான 10 நிமிட இலவச நேரத்துடன் கூடுதலாக 5 நிமிடங்கள் அனுமதிக்கப்படும்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.