News January 15, 2026

நாமக்கல்லில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

நாமக்கல் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

JUST IN: நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து மாணவி பலி!

image

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பறந்து வந்த விஷ பூச்சி கடித்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 9, 2026

நாமக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

image

நாமக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க!

News February 9, 2026

நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!