News January 15, 2026

திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

image

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 23, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

கும்மிடிப்பூண்டியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ்!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த அண்டவாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி என்கிற அண்டவாயில் விஜய்(28). பிரபல ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைதான இவரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரதாப் நேற்று(ஜன.22) உத்தரவிட்டார்.

News January 23, 2026

திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு<<>> கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!