News January 15, 2026

கோவை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

image

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இருகூர் – போத்தனூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு ₹277.42 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 31.2 லட்சம் டன் சரக்குகளைக் கையாள முடியும். மேலும், கூடுதலாக 15 ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால், 2027-28-க்குள் கோவையின் போக்குவரத்துத் திறன் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 11, 2026

கோவையில் வசமாக சிக்கிய பெண் அதிகாரி!

image

கோவை வடக்கு வணிகவரித்துறை உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி (48). சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 60,000 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது கணவர் தனசேகரன் (51) மூலம் பெற முற்படும் போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். இதனை தொடர்ந்து கணவன் -மனைவி இருவரையும் போலீசர் கைது செய்தனர். கோவையில் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் அரசு 0422-2449550.

News February 10, 2026

கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

கோவை மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!