News January 15, 2026
பொங்கலன்று கண்டிப்பாக இவற்றை மறக்காதீங்க!

பொங்கல் பண்டிகையில், சூரிய பகவானுக்கு உரித்தான கோதுமையை தானம் கொடுங்கள் *சூரிய பகவானுக்கு இட்லி பூ, செம்பருத்திப் பூவை சமர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் *உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள் *இந்த தைத்திருநாளில், தெரிந்த குழந்தைகளிடம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அவர்களிடம் ஒரு ₹10-ஐ கொடுங்கள். இந்த வருடம் செல்வ வளம் இரட்டிப்பாகும். SHARE IT.
Similar News
News February 5, 2026
போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் செங்கோட்டையன்

சிட்டிங் MLA-வாக இருந்த கோபி தொகுதியிலேயே (ஈரோடு) போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்க உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தை தவெக தான ஆளப்போகிறது என்ற அவர், TN-ல் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் பெயர் ஒலித்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
முருங்கை விலை மளமளவென குறைந்தது

உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கி தெம்பூட்டும் காயான முருங்கைக்காயின் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக 1 கிலோ ₹120 வரை விற்பனையான முருங்கை, இன்று 1 கிலோ ₹60 – 70 வரை மட்டுமே விற்பனையாகிறது. கிலோவுக்கு பாதிக்கு பாதி (₹60) வரை குறைந்துள்ளதால், சமையல் செய்யும் வீட்டுக் கலைஞர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரத்து அதிகரித்தால் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
News February 5, 2026
மூட்டு வலியை விரட்டும் கசாயம்!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க சித்தரத்தை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை செய்ய, சித்தரத்தை சூரணம்- அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம்- அரை தேக்கரண்டி, சுக்கு பொடி- அரை தேக்கரண்டி தேவை. இவை மூன்றையும் 200மிலி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.


