News January 15, 2026
பொங்கலன்று இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

தைப்பொங்கல் திருநாளான இன்று, இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செஞ்சிடாதீங்க *ஒற்றைப் பானையில் பொங்கல் வைக்கக்கூடாது. பால் பொங்கல், சர்க்கரை பொங்கல் என 2 பொங்கல் வைக்க வேண்டும் *தேவைக்கு அதிகமாக பொங்கல் செய்து அதனை குப்பையில் போடக்கூடாது *அசைவம் சாப்பிட வேண்டாம் *பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும் போது வெறும் பானையாக வைக்கக் கூடாது. கொஞ்சம் பாலும் தண்ணீரும் ஊற்றி அடுப்பில் வைக்கலாம். SHARE IT.
Similar News
News February 13, 2026
பனையூர் பண்ணையாரே.. விஜய் மீது அதிமுக காட்டம்

சினிமா, அரசியலில் விஜய் ஒரு Copy paste நபர் என அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. திமுக எதில் எல்லாம் Out of Control என EPS பதிவிட்டதை சுட்டிக்காட்டி, இன்றைய கூட்டத்தில் அதை விஜய் காப்பியடித்ததாக கூறியுள்ளது. சொந்தமாக ஒரு வரி பேசாத விஜய், அடுத்த <<19129502>>கட்சிகளை கலைத்து<<>> விட்டு வாருங்கள் என சவால்விடுவது சிரிப்பாக உள்ளது என்றும், FDFS-க்கு ₹2,000 விற்பது கொள்ளை இல்லையா பனையூர் பண்ணையாரே எனவும் கேட்டுள்ளது.
News February 13, 2026
ஜூலை 4, 5-ல் டெட் தேர்வு.. ரெடி ஆகுங்க

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஜூலை 4, 5 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள உத்தேச கால அட்டவணைப்படி, ஜூலை 4-ல் முதல் தாள் தேர்வும், ஜூலை 5-ல் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கும். இதற்கு பிப்.18 முதல் ஏப்.10 வரை www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News February 13, 2026
2026 TN ELECTION.. தேர்தல் ஆணையம் அறிவித்தது

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை ECI முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்திற்கான கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக சிவஞானம், ஸ்ருதஞ்சய் நாராயணனை ECI சற்றுமுன் நியமித்துள்ளது. மேலும், தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் துணை தோ்தல் ஆணையா்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


