News January 15, 2026
உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News February 4, 2026
நீலகிரியில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 4, 2026
நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News February 4, 2026
நீலகிரியில் ரூ.12 கோடி அபராதம்: அதிர்ச்சி தகவல்!

நீலகிரியில் கடந்த ஆண்டு 209 சாலை வழக்குகள் பதிவாகியுள்ளன.1,67,337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1288 மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும்,500 அதிவேகமாக வாகனங்களை இயக்கியதற்காகவும்,1331 அபாயகரமானதாக வாகனம் ஓட்டியதற்காக பதிவு செய்யப்பட்டவை. அதன்படி 12,12,45,000 அபராத தொகை மக்களிடம் வசூலிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்


