News January 15, 2026

ஆழ்ந்த உறக்கத்தின் 6 நன்மைகள்

image

ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் *கவனக் குவிப்பு திறம் மேம்படுகிறது *நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது *படைப்பாற்றல் திறன் வளர்கிறது *சிறப்பாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது *எதிர்மறை விஷயங்கள் குறைகிறது *நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Similar News

News January 22, 2026

வேலூர்: மத்திய அரசில் வேலை ரெடி! (APPLY NOW)

image

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் பிப்.4. சூப்பர் வாய்ப்பு இளைஞர்களுக்கு SHARE IT!

News January 22, 2026

நகைக் கடன்.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

image

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன. சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், பட்டா ஆவணத்தையும், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்பவர்கள், உரிய குத்தகை ஒப்பந்த ஆவணத்தையும் வழங்க வேண்டும். இதனுடன் அடையாள ஆவணங்கள், நகை விவரங்களையும் சமர்ப்பித்தால், தாமதமின்றி உடனே விவசாய நகைக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

காங்.,க்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட கிடைக்காது

image

NDA கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என்று விமர்சித்த செல்வப்பெருந்தகைக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளார் பாப்புலர் முத்தையா பதிலடி கொடுத்துள்ளார். காங்., கட்சி தமிழகத்தில் கிடையாது; தனித்து நின்றால் ஒரு கவுன்சிலர் பதவி கூட வாங்க முடியாது என்று விமர்சித்தார். 2001-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது இனித்தது; தற்போது மட்டும் கசக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!