News January 14, 2026

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

image

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க.. தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் *மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் *கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்

Similar News

News February 11, 2026

சற்றுமுன்: பள்ளியில் நடந்த கொடூரம்.. 10 பேர் பலி

image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

News February 11, 2026

கைதியிடம் அடிவாங்கிய மு.க.ஸ்டாலின்.. SHOCKING

image

மிசாவில் கைதானபோது சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராணயனுடன் கலந்துரையாடிய அவர், தொழு நோயாளிகள் அறையில் தன்னை அடைத்ததாகவும், சிறுநீர் கழிக்கும் பானை, தண்ணீர் பானை இரண்டும் பக்கத்தில் இருக்கும் அளவுக்கு அசுத்தம் நிறைந்த இடமாக அது இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுள் கைதிகளை வைத்து தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் பேசியுள்ளார்.

News February 11, 2026

10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

image

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE.

error: Content is protected !!