News May 5, 2024
திண்டுக்கல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “தடை செய்யப்பட்ட தலைக்குத்து அருவி, புல்லாவெளி குளிக்க, போட்டோ எடுக்க கூடாது. மாவட்டத்தில் உள்ள வனச்சரக பகுதியில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உடைந்த பாட்டில்கள், மதுபானம் அருந்துவது பாேன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Similar News
News August 27, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News August 26, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 26, 2025
திண்டுக்கல்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள்<