News January 14, 2026
திருவாரூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இந்த கோவில் போங்க

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பாமணி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான நாகநாதர் மற்றும் சர்ப்ப புரீஸ்வரர் வழிபட்டால் நாகதீஷம், ராகு கேது தோஷம், மற்றும் கால சர்ப்ப தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Similar News
News April 9, 2026
வலங்கைமான் பெண்கள் பள்ளி அருகே வாகன விபத்து

வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் யார்? இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.