News May 5, 2024
திருவாரூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை 12ஆம் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியுள்ள +2 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை https//www.dge.tn.nic.in/ ல் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
திருவாரூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

திருவாரூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள்<
News August 26, 2025
பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

த்மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.பாத்திமா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.