News January 14, 2026
80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 80 காவல் ஆய்வாளர்களை (Inspectors) இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி (DIG) சந்தோஷ் ஹடிமணி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
ஜனவரி 24 கடைசி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 20, 2026
வாழப்பாடி முதல் மேட்டூர் வரை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.