News January 14, 2026
புதுகை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
Similar News
News February 8, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் SC-ST இளைஞர்களுக்கு தாட்கோ மூலமாக பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. உலக தர உணவு சேவை ,Ai தொழில்நுட்ப பயிற்சி, அழகு கலை ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன வயதுவரம்பு 18 to 40, மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். www.tahdco.com விண்ணப்பிக்க கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News February 8, 2026
புதுக்கோட்டை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
புதுக்கோட்டை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுக்கோட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<


