News January 14, 2026

நீலகிரி: போஸ்ட் ஆபிஸ் வேலை

image

நீலகிரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் செய்து,<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 3, 2026

நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். ‘<>Tamil Nilam<<>>’ என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News February 3, 2026

கோத்தகிரியில் நடுக்காட்டில் ஆண் சடலம்

image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடுக்காட்டில் தலை தனியாகவும் கை தனியாகவும் ஆண் சடலம் கண்டிக்கப்பட்டுள்ளது. வன விலங்கு தாக்குதலா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் கோத்தகிரி வனசரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

News February 2, 2026

நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

நீலகிரி: மசினகுடி அருகே மாயர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு, அவர் இறந்துவிட்டதாக தவறாக பதிவானதால் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. “நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் இறக்கவில்லை” என தெரிவித்த அவர், ஆவணங்களில் தவறான விவரங்களை திருத்தி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!