News January 14, 2026
கோவை ரயிலில் கூடுதல் படுக்கை வசதிப்பெட்டி

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில் எண் 22668 மற்றும் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் எண் 22667 ஆகியவைகளில் கூடுதல் படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நேற்று (ஜன.13) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இம்மாதம் 18-ஆம் தேதி வரை இந்தப் பெட்டி இணைக்கப்படும் என்றும், பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.