News January 14, 2026
விருதுநகர்: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

விருதுநகர் மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News February 13, 2026
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 13, 2026
பைக் மீது வேன் மோதி குழந்தை உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே சின்னசெட்டிகுறிச்சியை சேர்ந்தவர் குருசாமி. இவர் நேற்று பிப்.12 மாலை பந்தல்குடியில் இருந்து தனது மகள் மற்றும் தனது பேரன் சஸ்வந்த்(3) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சிதம்பராபுரம் சாலையில் அவ்வழியாக வந்த வேன் மோதி தாத்தாவுடன் சென்ற பேரன் சஸ்வந்த்(3) படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
News February 13, 2026
விருதுநகர்: உங்களுக்கு ரூ.5000 வரலையா? APPLY லிங்க்!

விருதுநகர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? <


