News January 14, 2026
திருவாரூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

திருவாரூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
திருவாரூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

திருவாரூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
திருவாரூர்: ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி காவல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வர்த்தக சங்கம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நேற்று (ஜன.23) மாலை நடத்தினர். மேலும் இதில், நகரின் போக்குவரத்து ஒழுங்கு படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூடத்தில் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த், டிஎஸ்பி மணிவண்ணன், நகராட்சி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News January 24, 2026
திருவாரூர்: ஒரே நாளில் 430 கிராம சபை கூட்டம்!

குடியரசு தினத்தனமான 26.01.2026 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தினை, “பாகுபாடு இன்றி தனி அலுவலர்கள், பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு நடத்த வேண்டும்; ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்த தணிக்கை அறிக்கை சமர்ப்பித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.” என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


