News January 14, 2026
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, (13.01.2026) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மாற்றுச்சாலை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.