News January 14, 2026
அரியலூர்: இருதரப்பு மோதல்-6 பேர் மீது வழக்கு!

விக்கிரமங்கலம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனிதா (46) மற்றும் நாகவள்ளி (57). இவர்களின் குடும்பத்தினருக்கு இடையே இடப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இவர்களின் குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், விக்கிரமங்கலம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.