News January 14, 2026
தருமபுரி: வாலிபர் தலை நசுங்கி பலி!

செங்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் கோவையில் பி.எஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வந்த அருண்குமார் நேற்று (ஜன.13) நல்லம்பள்ளிக்கு பைக்கில் சென்ற போது குடிப்பட்டி புதிய காலனி அருகில் நுரம்பு லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
தர்மபுரி : ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 7) இரவு முதல் நாளை காலை (பிப்- 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!