News January 14, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா(39), காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சேத்துப்பட்டு கிராமத்திற்கு பைக்கில் நடுவுப் பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது. பெருநகர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!