News January 14, 2026
சிவகங்கை: 2 நாட்கள் மதுக்கடை மூடல்

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
சிவகங்கை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

சிவகங்கை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 30, 2026
சிவகங்கை: இளம்பெண் பாலியல் வழக்கில் வாலிபருக்கு தண்டனை

சாக்கோட்டை அருகே கடந்த 2022ம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் தேவா (எ) மணிகண்டனை (25) கைது செய்தனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த சிவகங்கை மகளிர் விரைவு கோர்ட் தேவாவிற்கு பாலியல் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கியும் நேற்று தீர்ப்பளித்தது.
News January 29, 2026
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


