News January 14, 2026
சென்னிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.
Similar News
News April 11, 2026
ஈரோடு: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

ஈரோடு மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News April 11, 2026
ஈரோடு: 10th போதும்.. CRPF-ல் வேலை

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <
News April 11, 2026
கோபி அருகே பேருந்து விபத்து: 11 பேர் காயம்

கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் நேற்றிரவு பயங்கர விபத்து நிகழ்ந்தது. கோவையிலிருந்து கோபி நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுநர் முத்துசாமியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் பலமாக மோதியது. இதில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


