News January 14, 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு முகாம்கள் – ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் இலவச உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென சிறப்பு தேர்வு முகாம்கள் ஜன.20 அமராவதிபுதூரிலும், ஜன.22 சிவகங்கை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும், ஜன.23 மானாமதுரை சி.எஸ்.ஜ. செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளியிலும், ஜன.24 ஆ.தெக்கூர்,ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளியிலும்,ஜன.28 தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.