News January 13, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது அதன்படி இன்று டிசம்பர் 20 இரவு தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Similar News
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.
News February 5, 2026
தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வள்ளியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (24). கட்டட தொழிலாளியான இவர் திங்கட்கிழமை இரவு கடையநல்லூரில் இருந்து வள்ளியம்மாள்புரம் நோக்கி டூவீலரில் சென்றார். அச்சம்ப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த ஆம்னி வேன் இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


