News January 13, 2026
தித்திப்பான சர்க்கரை பொங்கல் ருசிக்க.. இதோ டிப்ஸ்

தமிழர் திருநாளான பொங்கல் அன்று எல்லோர் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். இதில் ருசியை அதிகரிப்பதற்கு சில டிப்ஸ் *தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் வற்றுவதற்கு கொஞ்சமாக ரவை சேர்க்கலாம் *தண்ணீர் அளவை குறைத்து பால் ஊற்றுங்கள் *அரிசி, பருப்பை வறுத்து பயன்படுத்தினால் பொங்கலின் வாசனை மணக்கும் *வெல்லம் சேர்க்கும் போது அத்துடன் கரும்பு சாறு ஊற்றி கிளறினால் பொங்கல் சூப்பராக இருக்கும்
Similar News
News February 11, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு ஷாக்

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?
News February 11, 2026
ஜெயலலிதா சொன்னதால் ’எடப்பாடி’ பெயர் வந்தது: EPS

ஜெயலலிதா எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணக்கூடியவர் என அவர் மீதான நினைவலைகளை <<19113803>>EPS பகிர்ந்துள்ளார்<<>>. தனியார் ஊடகத்தில் பேசிய அவர், தான் கட்சியில் சிறப்பாக செயல்பட்டதால் அமைப்பு செயலாளர், அமைச்சர் என பல பதவிகளை ஜெ., வழங்கினார் என்று தெரிவித்துள்ளார். பெயர் முன் ஊரின் பெயரை அடையாளமாக வைக்கும்படி ஜெயலலிதா சொன்னதாலே தனது பெயரை ’எடப்பாடி பழனிசாமி’ என மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
News February 11, 2026
சிவராத்திரி, வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள்!

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி பயணிக்க, நாளை முதல் <<19111685>>சிறப்பு பஸ்களை<<>> அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 1,360 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. வெள்ளியன்று 6,901 பேர், சனியன்று 5,364 பேர், ஞாயிறன்று 10,128 பேர் அரசு பஸ்களில் ஏற்கெனவே டிக்கெட் புக் செய்துள்ளனர். நீங்களும் <


