News January 13, 2026
கரூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <
News February 19, 2026
கரூர்: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

கரூர் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க
News February 19, 2026
கரூர்: உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நாணப்பரப்பு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, 20.02.2026 (வெள்ளிக்கிழமை) நாளை புகழூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


