News January 13, 2026
சிவகார்த்திகேயனுக்கு கால் செய்த ரஜினி

பராசக்தியை ரஜினியும், கமல்ஹாசனும் பாராட்டியதாக SK தெரிவித்துள்ளார். பராசக்தியில் தனது நடிப்பு சிறப்பாக இருந்தது என 5 நிமிடங்கள் வரை கமல்ஹாசன் பேசியதாகவும், அமரனுக்கு கூட இந்தளவு பாராட்டு கிடைக்கவில்லை என நெகிழ்ச்சியாக SK குறிப்பிட்டார். அதேபோல பராசக்தியின் இரண்டாம் பாதி அற்புதமாக உள்ளது என்றும், மிகவும் துணிச்சலான படம் எனவும் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக அவர் கூறினார். நீங்க படம் பார்த்தாச்சா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.