News January 13, 2026

நாகை: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

நாகை மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <>இங்கே <<>>க்ளிக் செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

Similar News

News February 19, 2026

நாகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 19, 2026

நாகை: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 19, 2026

நாகையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

image

நாகை மாவட்டத்தில்EDII-TN இணைந்து FBDP (25-26 ) திட்டத்தின் கீழ் கீழையூர் & கீழ்வேளூர் வட்டார இளைஞர்களுக்கு சிறுதானியம் சார்ந்த பேக்கரி பொருள் தயாரித்தல் மேம்பட்ட மூலிகை பொருள் தயாரிப்பு , அழகு கலை, எம்பிராய்டரி, சணல் மதிப்பு கூட்டு பயிற்சி , ட்ரோன், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 6382436094 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!