News January 13, 2026
தூத்துக்குடி: சொத்து, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

தூத்துக்குடி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News March 13, 2026
தூத்துக்குடி: நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் – EPS

விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. களத்தில் உறவினர்கள் – ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். தூத்துக்குடி நிர்பயாவிற்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
விளாத்திகுளம்: காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவி கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை CBIக்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மெத்தனமாக செயல்பட கூடாது. அறிவியல் பூர்வமான ஆவணங்களை சேகரித்து விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும். காவல்துறைக்கு அழுத்தம் தெரிவிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
News March 13, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <


