News January 13, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை ஒட்டிய பார்கள் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினமான 16-ம் தேதியும்; குடியரசு தினமான 26-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 9, 2026
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
அரியலூர்: நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூர், கூத்தூர், வெண்மணி, கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.10) பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


