News May 5, 2024
காஞ்சிபுரம் அருகே விபத்து: இருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம் கூட்டு சாலை சந்திப்பில் இன்று இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜேஷ் (29) வெங்கடேசன் (62)ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
மிகவும் பிரசித்திபெற்ற கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1,000முதல்2,000 வரை பழமையான கோயிலாகும். காஞ்சிபுரத்தில் மிகவம் பிரசித்திபெற்ற கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு வந்து சிவா பெருமாளை சனி தோறும் தரிசிப்பதின் வழியே பல ஆண்டுகள் தடைபட்டு இருக்கும் திருமணம் உடனே நிகழும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, குழந்தை பாக்கிய வரம்தரும் அதிசயமும் இந்த கோயிலில் இருக்கிறது ஷேர்
News July 4, 2025
காஞ்சிபுரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<
News July 4, 2025
காஞ்சிபுரம் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (2/2)

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.