News January 13, 2026

ஈரோடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

Similar News

News January 27, 2026

ஈரோடு: மானியத்துடன் ₹3.50 லட்சம் கடன் வேண்டுமா? CLICK NOW

image

ஈரோடு மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட மேலாளரை அணுகலாம். யாருக்காவது பயன்படும் SHARE IT

News January 27, 2026

ஈரோட்டில் 50 பேர் அதிரடி கைது

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் நேற்று போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

News January 27, 2026

பெருந்துறை அருகே சோகம்: குழந்தை உயிரிழப்பு

image

பெருந்துறை புத்தூர் புதுபாளையத்தில் உள்ள விடுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநிலப் பெண் ஒருவர், இவருக்கு விடுதி குளியலறையிலேயே ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!