News January 13, 2026
முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 27, 2026
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.