News January 13, 2026
புதுகை ஆட்சியர் கொடுத்துள்ள அறிவிப்பு

புதுகையில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா, குரல் வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி, குரல் ஒப்புவித்தல் போட்டி வரும் 19-ம் தேதி மன்னர் கல்லூரியில் போட்டி நடைபெற உள்ளது. அதிக குரல் ஒப்பிப்போருக்கு, சிறந்த ஓவியம் வரைவோருக்கும் ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை (04322-228840) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
புதுகை: மீனவர்களுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை

புதுகை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரை ஜனவரி மாதம் முழுவதும் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் இனப்பெருக்க காலமாகும். அவைகள் கரை ஒதுங்கும் பொழுது மீனவர் வலையில் சிக்கினால், அதனை விடுவிக்க வேண்டும் அப்படி விடுவிக்காமல் அதனை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 திருத்தம் 2016 படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: சிறுவன் மீது போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்து உள்ளான். அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.