News January 13, 2026
திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை நிலையத்திற்கு இடையில் ‘New Steel Grider’ மாற்ற வேண்டி உள்ளதால், மேலப்புதூர்- பாலக்கரை கீழ் பாலம் வழியாக செல்லும் சாலை போக்குவரத்தினை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதால் சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் சரவணன் இன்று தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
திருச்சி: டிகிரி போதும்..அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


