News May 5, 2024
ஏற்காடு சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
சேலம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடன்

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.(SHARE)
News February 17, 2026
தமிழக பட்ஜெட்: சேலத்திற்கு அறிவித்தார் அமைச்சர்

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வி தரத்தை உயர்த்துவதில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
News February 17, 2026
சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.


