News January 12, 2026

கரூர் : 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News February 6, 2026

கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

image

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

image

கரூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!