News January 12, 2026
திருப்பத்தூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

திருப்பத்தூர் மக்களே! இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
திருப்பத்தூர்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

திருப்பத்தூர் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில், இன்று (ஜனவரி 24) விழிப்புணர்வு தரப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள விழிப்புணர்வில் பெண் பாதுகாப்பு நம் சமூகத்தில் பலம் எப்போதும், எந்நேரமும் அழைக்கலாம் 1098 என கூறப்பட்டுள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள், நம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள், 1098 நினைவில் வைத்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


